சத்தமே இல்லாமல் நடந்து முடிந்த தனுஷ் பட நடிகையின் திருமணம்! அட மாப்பிள்ளை யார் தெரியுமா? அதுவும் இந்த முதலமைச்சரின் மகனா? ஆ ச்சர்யத்தில் ரசிகர்கள்..!!

வைரல் வீடீயோஸ்

தமிழ் சினிமாவில் தற்போது பல பிறமொழி நடிகைகள் நடித்து வருகின்றனர். மேலும் அவர்கள் ஒரு சில படங்களில் நடித்தாலும் தனது அழகான தோற்றத்தாலும் நடிப்பாலும் மக்கள்  மனதில் இடம் பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் மேஹ்ரின் பிர்சாடா. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர் முதலில் தெலுங்கில் கிருஷ்ணா காதி வீரப்ரேமா காத படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன் பின் தொடர்ந்து தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். மேலும் இவர் ஹிந்தி மற்றும் பஞ்சாபியிலும் பல் படங்கள் நடித்துள்ளார். இவ்வாறான நிலையில் தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

மேலும் இப்படத்தின் தனது அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். இதை தொடர்ந்து பட்டாஸ் திரைபடத்தில் தனுசுடன் இணைந்து நடித்தார். இவ்வாறு பிரபலமாக உள்ள இவரது திருமணம்  தற்போது சத்தமில்லாமல் நடந்துள்ளது.

அதுவும் யாருடன் தெரியுமா, ஹரியான மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் வாயிலாக  முதல்வரான பஜன் லால் அவர்களின் பேரனான பவ்யா பீசொனி யுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது அனைவருக்கும் தெரிந்த நிலையில் இப்போது அவர்களது யாருக்கும் தெரியாமல் வெகு விமர்சையாக நடந்துள்ளது.

ராஜஸ்தானில் உள்ள ஒரு மாளிகையில் இவர்களது திருமணம் மிக பிரமாண்டமாக நடந்துள்ளது. மேலும் பவ்ய பீசொணியின் தந்தையான குல்தீப் பீஷோனியும்  அந்த மாநிலத்தின் அடம்பூர் ஹிசார் தொகுதியின் எம்.எல்.ஏ வகை உள்ளார். இவ்வாறான நிலையில் மேஹ்ரின் தற்போது அரசியல் குடும்பத்தில் ஒருவராக மாறி விட்டார் எனலாம்.

இருப்பினும் இவ்வளவு பிரபலமான இவர்களது திருமணம் யாருக்கும் தெரியாமல் இவ்வளவு விமர்சையாக நடந்தது ஏன் அனைவரும் குழம்பி வருகின்றனர். இந்த வகையில் மீண்டும் திரைப்படங்களில் மேஹ்ரின் நடிப்பார என தெரியாத நிலையில் அவரது ரசிகர்கள் வ ருத்தத்தில் உள்ளார்கள் ..

 

View this post on Instagram

 

A post shared by MEHREEN 🌟🧿 (@mehreenpirzadaa)