சத்தமே இல்லாமல் சீரியல் நடிகருக்கு திருமணம் நடந்து முடிந்தது.. திருமண கோலத்தில் அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ..!!

செய்திகள்

பிரபல சன் தொலைக்காட்சியில் நந்தினி மற்றும் கண்ணான கண்ணே என்கிற சீரியல்கள் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் சின்ன வேடங்களில் நடித்து வருபவர் ராகுல் ரவி. இவருக்கும் மாடலிங் துறையைச் சேர்ந்த லட்சுமி நாயர் என்பவருக்கும் பக்கமா நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

இந்த நிலையில் திருமணத்திற்கு முன் அவர்கள் எடுத்த போட்டோ ஷுட் வைரலானது.மேலும் அவர்களது திருமணம் முடிந்த நிலையில் அவர்களது புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்,