சட்டைக்கு ஒரு பட்டனை கூட போடாமல் குட்டியான ட்ரவுசரில் DD..! ஷா க்கோடு வைத்த கண் வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள் !!

கிசுகிசு

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினி DD எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலுக்காக இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.

பவர் பாண்டி, விசில், நள தமயந்தி உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். 1999-ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் குழந்தைத் தொகுப்பாளராக அறிமுகமானவர் திவ்யதர்ஷினி.

அதனைத் தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி, முன்னணித் தொகுப்பாளராக இப்போது வலம் வருகிறார். இடையில், “தடயம்” என்ற ஒரு திகில் தொடரில் நடித்தார். தற்போது, சினிமாவிலும் நடித்து வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு டிடி, ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர். தொடர்ந்து டிடி சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

சமூக வலைதளங்களில் துடுக் துடுக்கென இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய க வர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது, சட்டையில் ஒரு ப ட்டனை கூட போ டாமல் குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு ஒரு குதிரையின் அருகில் நின்றபடி போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.