க ருக்கலைப்பு மற்றும் த ற் கொ லை மு யற்சி பற்றி முதன் முறையாக கூறிய விஜய் பட நடிகை!! இவர் கூறியதை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய படங்களில் ஒன்று நண்பன்.  மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் தான் இலியானா, இப்படத்தில் நடிப்பதற்காக அவர் பெரிய தொகை வாங்கினார் என்றெல்லாம் செய்தி கூறப்பட்டது.

மேலும் கடந்த சில வருடங்களாக இவரை பற்றி சில வ தந்திகள் சுற்றி வருகின்றன. அது என்னென்ன செய்திகள் என்றால் நான் கர்ப்பம் அதன் பின் கருவை கலைத்து விட்டேன் என்கிறார்கள்.

இன்னும் நான் காதலரை பிரிந்த பிறகு த ற் கொ லை முயற்சி செய்வதாகவும், அதனை எனது வீட்டின் வேலைக்காரர் உறுதிப்படுத்தியதாக கூறுகின்றனர். ஆனால் அப்படி எதையும் நான் செய்யவில்லை. எனது வீட்டில் வேலைக்காரர்கள் கிடையாது.  எப்படி தான் இது போன்ற வ தந்திகள் பரவுகின்றது என்றே தெரியவில்லை என வ ருத்தமாக கூறியுள்ளார்.