கோழிக்கோடு விமான விபத்தை மட்டுமே ஊடகங்கள் பேசுது, ஆனால் மூணாறில் மண்ணோடு மண்ணாகிப் போன தமிழர் குடும்பங்களை பற்றி பேச்சோ செய்தியோ இல்லவே இல்லை..!! ஏன்??

செய்திகள்

கோழிக்கோடு விமான விபத்தை மட்டுமே ஊடகங்கள் பேசுது ஆனால் மூணாறில் மண்ணோடு மண்ணாகிப் போன தமிழர் குடும்பங்களை பற்றி பேச்சோ செய்தியோ இல்லவே இல்லை

மூணாரு நிலச்சரிவில் புதையுண்டு 25 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.. இறந்த அனைவரும் தமிழர்கள்..
இன்னும் 50 பேருக்கும் மேல் புதையுண்டுள்ளனர்…

தமிழர்களின் உயிரையே மயிருக்கும் மதிக்காத சன்குழுமம் போன்ற ஊடகங்களை தமிழகமக்கள் புறக்கணிக்கவேண்டும் . கேரளாக்காரனின் உயிர் தான் மனித உயிரா ? தமிழர்களின் இந்த துயரத்துக்கு ஏன் தமிழக ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை . மக்கள் தொலைக்காட்சியில் மட்டுமே கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் . சிந்தியுங்கள் மக்களே ,தமிழினத்தை புறக்கணிப்பவர்களை முற்றாக புறக்கணியுங்கள்.