கொ ரோனாவை மு ற்றிலும் அ ழிக்க இதோ கொ ரோனா மா த்திரை 68 ரூபாய் தான்.. முன்னணி நிறுவனம் வெளியீடு.. எப்பொழுது கிடைக்கும் தெரியுமா…?

செய்திகள்

கொரோனா வைரஸ் பரவி உலகையே அ ச்சுறுத்தி வரும் நிலையில் கொரோனா வைரசானது உலகம் முழுவதும் பரவி பெரும் பா திப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்போ இந்த நிலை மாறும் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றன.

மேலும் இந்நிலையில் முன்னணி பார்மா நிறுவனமான சிப்லா நிறுவனம் ஃபேவி பிராவிர் வகை மருந்தை தயாரித்துள்ளன. மேலும் இந்த மருந்துக்கு சி ப்லென்சா என்று பெயரிடப்பட்டன. இதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்தது.

மாத்திரை வகையைச் சார்ந்த இந்த மருந்து ஒன்றுக்கு 68 ரூபாய் வீதம் விற்கப்படும் என சிப்லா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மருந்தை ஆகஸ்ட் மாதம் மருத்துவமனை மூலமாக கொரோனா பா திக்கப்பட்ட நோ யாளிகளுக்கு வி ற்பனை செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த ஃபேவி பிராவிர் ம ருந்து ஜப்பான் நிறுவனம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆ ரம்ப மற்றும் நடு த்தர பா திப்பில் உள்ள நோ யாளிகளுக்கு இந்த மருந்து நல்ல முடிவுகளை கொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த ம ருந்தை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளன. முதலில் இந்தியாவில் கொ ரோனா பா திப்பு அதிகம் இருக்கும் பகுதிகளில் இந்த மருந்தை விற்பனை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.