கொரோனா பா தித்த தா யை பேருந்து நிலையத்தில் வி ட்டுச் சென்ற மகன் !! ம னசாட்சி இல்லாத மகன் செய்த கொ டூர செயல் !!

செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொ ற்று பா திப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சில மாநிலங்களில் சமூகப்பரவல் ஏற்பட்ட நிலையில் இதை கட்டுப்படுத்த அரசு தீ விரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும் ஆந்திராவில் கொரோனா பா தித்த தாயை பெற்ற மகன் தன் தாய்க்கு கொரோனா பா திப்பு இருப்பதால் தன்னுடைய தாயை பேருந்து நிலையத்திலேயே அவரது மகன் விட்டுச் சென்றுள்ளார். இந்த சம் பவம் பெரும் அ திர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.

அவர் தன் தாயை குண்டூர் மாவட்டம் மாச்சர்லா பேருந்து நிலையத்தில் விட்டுச சென்றுள்ளார். அவருக்கு வயது 68 அந்த பேருந்து நிலையத்தில் அந்த வயதான மூதாட்டி நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்திருந்தார்.

மேலும் இந்த சூழ்நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் அவரிடம் விசாரித்தபோது அவர் கூறுகையில் ஒரு வாரத்திற்கு முன்பு அவர் கோவாவிற்கு சென்று உறவினர் வீட்டில் இருந்து வந்ததாக கூறினார். அப்போது கொரோனா பரிசோ தனை செய்த போது தொ ற்று இ ருப்பது உ றுதியானது என்று கூறினார்.

'கொரோனாவை' எதிர்க்க உதவும் 'டி-செல்கள்' சிகிச்சை... 'புதிய வழிமுறைகள்' குறித்த 'ஆராய்ச்சி' முடிவுகள் 'வெளியீடு...'

அதுமட்டுமல்லாமல் இதன் காரணமாக என் மகன் என்னை இங்கு கொண்டு வந்து விட்டு சென்று விட்டான் என்று கூறினார். இந்த தகவல் தெரிந்து போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் வந்து வயதான மூதாட்டியை கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.