கொரோனா எ திரொலி.. இன்று முதல் தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளில் இந்தப் பொருள் இலவசம்…!

செய்திகள்

கொரோனா வைரஸ் முதலில் சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கியது. தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அ ச்சத்தை ஏ ற்படுத்தியுள்ளது. இதனால் பொது மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வருகின்றன.

மேலும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொ ற்றை பரவாமல் இதை கட்டுப்படுத்த தற்பொழுது அனைத்து ரேஷன் கடைகளில் முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிச்சாமி இன்று தொடங்கி வைக்கிறார்.