கொரோனாவால் அடுத்தடுத்து நிகழும் சோ கம்.. 23 வயதே ஆன ஆம்புலன்ஸ் உதவியாளர் ம ரணம் !

செய்திகள்

திருப்பூரை சேர்ந்த 23 வயது ஆம்புலன்ஸ் உதவியாளர் கொரோனா பா திப்பால் உ யிரிழந்த ச ம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது இளைஞர், திருப்பூர் மாவட்டம் மங்களம் பகுதியில் 108 ஆம்புலன்ஸ் உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கா ய்ச்சல் காரணமாக கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோ தனையில் அவருக்கு கொரோனா தொ ற்று உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அவருக்கு கொரோனா சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில் நேற்று காலையில் சிகிச்சை ப லனின்றி அந்த இளைஞர் உ யிரி ழந்தார். இது கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் ஏற்பட்ட முதல் கொரோனா உ யிரி ழப்பாக அமைந்துள்ளது. இதேபோல திருப்பூர் மாவட்டத்தில் முதல் கொரோனா உ யிரி ழப்பாகவும் பதிவாகியுள்ளது.

23 வயதே ஆன ஆம்புலன்ஸ் உதவியாளர் கொரோனாவுக்கு உ யிரிழந்த ச ம்பவம் அப்பகுதியில் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பணிக்காக தொடர்ந்து உழைத்து உயிர்நீத்த இளைஞருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இணைய தளங்களிலும் பலர் அவரது ம றைவுக்கு இ ரங்கல் தெரிவிக்கின்றனர்.