கொடுத்து வைச்ச பு ண்ணியவான்😁…!! கணவர் பிறந்தநாளில் அன்று தயார் செய்த பிரம்மாண்ட விருந்தில் இடம்பெற்ற 55 உணவு வகைகளின் மெனு லிஸ்ட் உங்கள் பார்வைக்காக…

செய்திகள்

Shanthi Basker என்ற சகோதரி அவர் கணவர் பிறந்தநாளில் அன்று தயார் செய்த பிரம்மாண்ட விருந்தில் இடம்பெற்ற 55 உணவுவகைகளின் மெனு லிஸ்ட் உங்கள் பார்வைக்காக…கொடுத்து வைச்ச புண்ணியவான்😁சமையல் முகநூல் குழுமத்தில் இருந்து பகிர்ந்தது.

1.சோறு
2.சாம்பார்
3.ரசம்
4.மோர்
5.வத்த குழம்பு
6-8.பொறியல்
9-11.கூட்டு 3
12.அவியல்
13.பச்சடி
14.மீன் ஃப்ரை
15.சிக்கன் லாலி
16.சிக்கன் கிரேவி
17.சிக்கன் 65
18.பெப்பர் சிக்கன்
19.சூப்
20.ஆம்லேட்
21.அடை பாயாசம்
22.பால் பாயாசம்
23.சர்க்கரை பொங்கல்
24.குலாப் ஜாமூன்
25.ரசகுல்லா
26.பானிப்பூரி
27.பேல் பூரி
28.ரவா லட்டு
29.மா லட்டு
30.முறுக்கு
31.ஓமப்பொடி
32.கார சேவு
33.முந்திரி கொத்து
34.சுசியம்
35.பால் கொழுக்கட்டை
36.மோதகம்
37.கடலை மிட்டாய்
38.பொறிகடலை மிட்டாய்
39.பிரட் ஹல்வா
40.சாண்ட்விச்
41.நெய் சோறு
42.பனீர் பட்டர் மசாலா
43.சப்பாத்தி
44.வடை
45.கேக்
46.அப்பளம்
47-50.ஐஸ்க்ரீம் 4
51.ரோஸ்மில்க்
52.பாதாம் கீர்
53.ப்ரூட் சாலட்
54.ஜாமூன் ஜூஸ் க்ரீம்
55.ஃபலூடா