முதலைகள் மனிதர்களை விட மிக சிறப்பாக நடிக்கும் அதனால் தான் யாரவது அழுவது போல நடித்தால் முதலை கண்ணீர் விடாதே என்று சொல்லுவார்கள் ஆம் அது போல தான் காட்டுக்குள் சுற்றிப்பார்க்க சென்ற வெளிநாட்டினர் சிலர் அஅந்த முதலை வாயை திறந்த படியே தூங்குவைவது போல் நடிக்கிறது.
என்று நினைத்து அதன் அருகில் சென்று புகைப்படம் எடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள் இருந்தாலும் சந்தேகம் கொண்ட அவர்கள் கொஞ்சம் தள்ளி அமர்ந்துகொண்டு போட்டோ எடுக்கையில் அதில் ஒரு நபர் அந்த முதலை உண்மையிலே தூங்குகிறதா என்று அதன் அருகில் சென்று ஒரு பொருளை எடுத்து வவீசியிருக்கிறார்.
உடனே அந்த முதலை அதை கடிக்க முயல உட்கர்ந்து இருந்தவர்கள் தலைதெறிக்க எழுந்து ஓடினார்கள்.அடேய் வெள்ளைக்கார பின்னாடி பாருடா என்று தலைப்பிட்டு இணையத்தில் தற்போது இந்த வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.
இதோ அந்த வீடியோ!!