கையில் ச ரக்குடன் இருக்கும் குடும்ப குத்து விளக்கு நடிகை!! அடக்கடவுளே இந்த நடிகைக்கு இப்படி ஒரு ப ழக்கம் இருக்கா?? யார் அந்த நடிகை தெரியுமா??

செய்திகள்

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்கள் ஆக இருப்பவர்கள் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜய் அஜீத் இவர்கள் நால்வரும் தான் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வருகிறார்கள் மற்றும் நடிகர்கள் நடித்த அளவு இவர்களிடத்தே வேறு யாராலும் பூர்த்தி செய்ய முடியாது. அந்த வகையில் நடிகர் சூப்பர் ஸ்டார் மற்றும் தளபதி விஜய் அவர்களுடன் இரண்டு திரைப்படங்களில் நடித்த நடிகை மாளவிகா மோகனன் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

மாளவிகா மோகனன் அவர்கள் ஒரு மாடல் அவர் முதன் முதலில் பேட்ட திரைப்படத்தில் பூங்கொடி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்போது நடிகை மாளவிகா மோகனன் அவர்களை யாருக்கும் அந்த அளவிற்கு தெளிவாக தெரியவில்லை ஏனென்றால் அவர் நடித்த முதல் திரைப்படம் என்று கூட கூறலாம்.

அதுமட்டுமல்லாமல் அவர் பேட்டை திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் உடன் நடித்த சசிகுமார் அவர்களுக்கு காதல் மனைவியாக நடித்து இருப்பார். மாளவிகா மோகனன் அவர்கள் சூப்பர் ஸ்டார் உடன் நடித்த முதல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதால் அதற்கு அடுத்த படியாக அப்படியே இவர் தற்பொழுது பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக இருக்கும் தளபதி விஜய் அவர்களுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

வந்த திரைப்படத்தில் இவரது சிறப்பான நடிப்பில் நடித்து முடித்தார். நடிகை மாளவிகா மோகனன் வேற அடிக்கடி போட்டோஷூட் நடத்துவது வழக்கம். அதுமட்டுமல்லாமல் இவர் எப்பொழுதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கக்கூடிய நடிகையும் கூட. நடிகை மாளவிகா மோகனன் அவர்கள் இவர் இது வரை நடித்த இரண்டு திரைப்படங்கள் அதாவது பேட்டை மற்றும் மாஸ்டர் இந்த இரண்டு திரைப்படத்திலும் இவர் கி ளாமராக நடிக்கவில்லை.

இரண்டு திரைப்படத்திலும் சேலை அதிகமாக கட்டி தான் இவர் நடித்திருந்தார். ஆனால் இவருடைய சமூக வலைதளங்கள் பக்கங்கள் மட்டுமே உடைய போட்டோ ஷூட் பார்த்தால் அப்படியே அதற்கு எதிர்மறையாக இருக்கும் மிகவும் கி ளாமரான உடையில் தான் போட்டோ ஷூட் நடத்துவார்.

அந்த வகையில் ஒரு சில நாட்களுக்கு முன்பு இவரது சமூக வலைத்தளமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாலை நேரத்தில் ஒரு கப் டானிக் என்று குறிப்பிட்டு இருந்தார் ஆனால் அதில் இவர் கையில் வைத்திருக்கும் குப்பையில் மற்றும் இவருக்கு முன்னால் சரக்கு பாட்டில்கள் இருக்கிறது இதனை பார்த்த ரசிகர்கள் இந்த நடிகை மாளவிகா மோகனன் அவர்களுக்கு மது பழக்கம் இருக்கிறதா என்று ஆச்சரியத்தோடு பார்த்து வருகிறார்கள்.