கையில் கோப்பையுடன் சிம்புவுடன் நிற்கும் நம்ம குக் வித் கோமாளியின் டைட்டில் வின்னர்! இணையத்தில் லீக்கான புகைப்படம் இதோ..!!

செய்திகள்

குக் வித் கோமாளியின் டைட்டில் வின்னராக அஷ்வின் ஜெயிக்க வேண்டும் என அவரின் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.இன்னொருபுறம் மாறாத உழைப்பை போட்டுள்ள கனி, அவரைத் தொடர்ந்து பாபா பாஸ்கர், பவித்ரா, ஷகிலா என யார் ஜெயிப்பார்கள் என்பதை குக் வித் கோமாளிகள் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதனிடையே அஷ்வின் அல்லது கனி தான் ஜெயிக்கும் வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வருகிறது.எனினும், அனைவரும் ஒன்றாக ஒரு குடும்பம் போல இருந்து வரும் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் யார் ஜெயித்தாலும் அனைவருக்குமான மகிழ்ச்சியான ஒன்றாகத்தான் இருக்கும் என்கின்றனர்.

இதனிடையே அஷ்வின் கோப்பையுடன் செஃப் தாமோதரன் மற்றும் நடிகர் சிம்புவுடன் நிற்கும் ஆரவாரமான ஒரு புகைப்படம் ட்ரெண்ட் ஆகி வருகிறது.