கே.ஜி.எப் படத்தில் அம்மாவாக நடித்து அசத்திய நடிகையா இது? இவரா அம்மா வேடத்தில் நடித்தார் என வாயை பிளக்கும் ரசிகர்கள்..!!

செய்திகள்

கடந்த 2018 ஆம் ஆண்டு கன்னட நடிகர் யஷ் நடிப்பில் தென்னிந்திய அளவில் பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் தான் கே.ஜி.எப்.எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி வெளியான இப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்றது. ஆம் அந்த அளவிற்கு இப்படத்திற்கு ரசிகர்கள் வட்டம் அதிகமாக உள்ளன.

மேலும் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வந்த நிலையில் அப்படத்தின் ஷூட்டிங் பணிகள் அனைத்தும் முடிந்தது என படக்குழுவினர் அறிவித்தனர்.

இந்நிலையில் கே.ஜி.எப் படத்தில் ராக்கி பாய்க்கு அம்மாவாக நடித்து அசத்திய நடிகை தான் அர்ச்சனா ஜொய்ஸ், அந்த ஒரு கதாபாத்திரத்தின் மூலமாக பெரியளவில் பிரபலமாகி விட்டார்.

மேலும் தற்போது அவரின் புதிய புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது,  ரசிகர்கள் இவர் தான் அம்மாவாக நடித்தாரா என வாயை பிளக்கின்றன. இதோ அந்த புகைப்படம்.