கூலித்தொழிலாளியின் வீட்டுக்கு மின் கட்டணம் இத்தனை லட்சமா..? ஷா க் த கவல்! எப்படி கணக்கீடு செய்யுராங்கனே தெரியல…!!!

செய்திகள்
கொரோனா தா க்குதலின் காரணமாக சென்ற மாதத்தில் எடுக்க வேண்டிய மின் கட்டண கணக்கெடுப்பு எடுக்கப்படாத காரணத்தால் தற்போது அனைவருக்குமே மின்கட்டணம் யாரும் எதிர்பார்க்காத அளவில் வந்துள்ளது.
இந்நிலையில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் வீட்டு மின் கட்டணம் 2.92 லட்சம் என வந்தது அதி ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவுக்குப் பின் இந்த மாதம் வந்த மின்கட்டணம் தமிழக மக்கள் அனைவரின் மத்தியிலும் அதி ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் என்னவென்றால் தாங்கள் வழக்கமாக கட்டும் மின் கட்டணத்தை விட பல மடங்கு அதிகமாக மின் கட்டணம் வந்துள்ளது.
இதற்குக் காரணம் ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்கள் அதிகமாக வீடுகளில் இருப்பதால் மின்சாரத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது எனக் கூறப்பட்டாலும், அதிகமான மின் கட்டணம் மக்களிடம் ச ர்ச் சைகளைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான வீரப்பன் என்பவரின் வீட்டு மின் இணைப்பு எண்ணுக்கு கட்டணமாக ரூ. 2.92 லட்சம் என்ற அதி ர்ச்சித் தகவலை மின்வாரிய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதைக் கேட்டு அ திர்ச்சியடைந்த கூலித்தொழிலாளி பு கார் செய்ய, எண்களுக்கு இடையில் புள்ளி வைக்கத் தவறியதால் கணினியில் ஏற்பட்ட கோ ளாறு எனக் கூறியுள்ளனர். இந்த சம்பவமானது மின்கட்டணம் குறித்த சர் ச்சைகளுக்கு மேலும் வ லு சே ர்க்கும் விதமாக உள்ளது.