குழந்தை பிறந்து கொஞ்ச நாட்களிலேயே மீண்டும் படபிடிப்புக்கு சென்று இருக்கும் வெண்பா!! குழந்தையுடன் சேர்ந்து படப்பிடிப்பு தளத்தில் வெளியிட்ட வீடியோ..!!

வைரல் வீடீயோஸ்

இப்போது அதிகமாக வரவேர்ப்பிணி பெற்று இருக்கும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் நாயகியாக நடித்து வந்த நடிகை பரீனா, குழந்தை பிறந்த சில மாதங்களில் ஷூட்டிங்கிற்கு இப்போது படபிடிப்பு தளத்திலேயே குழந்தையுடன் சேர்ந்து பாலூட்டி கொண்டே மேக்கப் போட்டு படபிடிப்பு ரெடியாகி வரும் வீடியோ வை ரளாகி வருகின்றது.

இப்போது அதிகமாக பார்வையாளர்களை எல்லாம் க வர்ந்து இருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மாவில் வி ல்லியாக நடித்து வருகிறார் நடிகை பரீனா. சில மாதங்களாக இவர் கர்ப்பமாக இருந்து வந்த வேளையிலேயே போட்டோஷூட் எல்லாம் நடத்தி சில விமர்சனங்களை எல்லாம் பெற்று இருந்தார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இவருக்கு குழந்தை பிறந்தது.

தனக்கு ஆண் குழந்தை பிறந்து இருப்பதை கூட ஒரு போட்டோசூட் நடத்தி தான் ஒரு குட்டி ஷூட்  புகைப்படம் மூலம் அழகாக தன் இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்து இருந்தார் பரீனா. மேலும் ஒரு பக்கம் அவரின் ரசிகர்களோ வேறு ஒரு குழந்தையின் போட்டோவினை போட்டு இது தான் அவர்களின் குழந்தை என்று கூறி வீடியோக்களை எல்லாம் பதிவிட்டு இருந்த வேளையில் இது போல போ லியான விஷயங்களை பதிவிடாதீர்கள் என்று கூறி இருந்தார்.

குழந்தை பிறந்து சில மாதங்களிலேயே பரீனா பாரதி கண்ணம்மா ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். அந்த புகைப்படங்கள் சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார் பரீனா. இந்த நிலையில் பாரதி கண்ணம்மா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பரீனா

அதில் தனது பச்சிளம் குழந்தைக்கு பா லூட்டிய படியே படபிடிப்பிற்க்கு மேக்கப் போட்டு கொண்டு இருக்கிறார் பரீனா. இந்த வீடியோவினை பதிவிட்டு பலரிடையே லைக்குகளை எல்லாம் குவித்து வருகின்றார்கள்.

மேலும் பல ரசிகர்களுமே பரீனாவின் டெடிகேஷனை பாராட்டி வருகின்றனர். பரீனா கர்ப்பமாக இருந்த போதே கடைசி மாதங்கள் வரை சீரியலில் நடித்து வந்தார். தற்போது புதிய கண்ணம்மாவுடன் பரீனாவின் காம்பினேஷன் எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பில் இந்த சீரியலின் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.