குளியல் அறையில் பாம்பு செய்த வேலை.. ஒரே நேரத்தில் இத்தனை குட்டிகளா?? என்ன ஒரு ஆச்சரியம்..!! வீடியோ உள்ளே…!!

செய்திகள்

கோவை மாவட்டம் கோவில் மேடு திலகர் வீதி பகுதியில் அதிக ந ச்சுத்தன்மை கொண்ட கண்ணாடி விரியன் பா ம்பு ஒன்று அடுத்தடுத்து 35 குட்டிகளை ஈன்றது இந்த சம்பவம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீட்டில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். அவர் இன்று காலை அவரது வீட்டின் குளியலறையில் பா ம்பு ஒன்று ப துங்கி இருப்பதைக் பார்த்தார் அவர் பார்த்தவுடனே அந்த பகுதியைச் சேர்ந்த பாம்பு பிடிப்பவர் முரளி என்பவரிடம் தகவலை கூறியுள்ளார்.

பிறகு அங்கு சென்ற முரளி குளியல் அறையின் மூலையில் பதுங்கி இருந்த பா ம்பை அவர் மீட்டார். பின் அவர் பாம்பை தான் கொண்டு வந்த பையினுள் பாதுகாப்பாக வைத்துள்ளார். பின் அந்த பாம்பை வனப்பகுதிக்கு ஒப்படைப்பதாக இருந்த நிலையில் அந்த பாம்பு பிடிபட்ட சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு அவை தொடர்ந்து குட்டிகளை ஈன்றெதுக்க ஆரம்பித்தது.

மேலும் இதனால் அ திர்ச்சியடைந்த முரளி அதே பகுதியில் ஓரமாக அந்த பையை வைத்துள்ளார். பிறகு அது சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் தொடர்ந்து குட்டிகளை ஈன்றெடுத்த அந்த பாம்பு சுமார் 35 குட்டிகளை ஈன்றெடுத்தது.

பிறகு அந்த பாம்பினை குட்டிகளுடன் இன்று மாலை சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஒப்படைப்பதாக அவர் கூறியுள்ளார். இவை அதிக ந ச்சுத்தன்மை கொண்டவை. கண்ணாடி விரியன் பாம்புகள் குட்டி போடும் வகையை சேர்ந்தவை. என்று தெரிவித்துள்ளனர்.