குண்டாக இருக்காங்கனு இனிமேல் சொல்ல முடியுமா??நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவா இது? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?

செய்திகள்

நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா தனது உடல் எடையை வெகுவாக குறைக்க முயற்சி செய்து வருகிறார்.

இது குறித்த காணொளிகளை இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

விஜய் நடித்த பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு சமூகவலைத்தளங்களில் அடிக்கடி டிக் டாக் காணொளிகளை வெளியிட்டு வருகின்றார்.

இந்நிலையில் தற்போது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் அவர் ஈடுப்பட்டு வருகின்றார். இது குறித்த காணொளிகளை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.