குட்டையான உடையில் இரண்டு தொடையையும் உரசவிட்டு இளசுகளின் மனதை ஊசலாட வைத்த ப்ரியா பவானி சங்கர்..!

கிசுகிசு

தமிழ் திரையுலகில் பிரபல தொலைக்காட்சியில் “கல்யாணம் முதல் காதல் வரை” என்னும் தொடரில் அறிமுகமானவர்தான் “பிரியா பவானி ஷங்கர்”(Priya bhavani shankar). இவர் டிசம்பர் மாதம் 1990 இல் பிறந்தார். தற்போது இவருக்கு 29 வயது ஆகிறது.

இவர் சீரியல்நடிகை மட்டுமல்லாமல் திரைப்பட நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ் திரை உலகில் 2017 ஆம் ஆண்டு வெளியான “மேயாத மான்” என்னும் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து 2018 கடைக்குட்டி சிங்கம் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார்.

தற்போது குருதி  ஆட்டம், களத்தில் சந்திப்போம்  கசடதபர, பொம்மை, இந்தியன்2 போன்ற பல்வேறு படங்களில் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு வெளியான மான்ஸ்டர் என்னும் திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா அவர்களுடன் இணைந்து நடித்திருப்பார். இத்திரைப்படத்தின் மூலம் இருவருக்கும் காதல் ஏற்பட்டது என வதந்திகள் வெளியாகின. இந்த செய்திகள் எல்லாம் பொய் என்று நிரூபிப்பதற்காக தனது காதல் கணவன் ராஜன் பிறந்தநாளுக்கு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்தினை தெரிவித்தார்.

இவரைப் பற்றி பல்வேறு வ தந்திகள் வெளியாகிக் கொண்டே இருந்தது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்காக தனது காதலன் புகைப்படத்தை அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் வாயடைத்து இருக்கிறார்கள்.

தற்போது ஊரடங்கு காரணத்தால் எந்த படப்பிடிப்பும் இல்லாமல் தற்போது அவர் தன் குடும்பத்தினருடன் பொழுதை கழித்துக்  கொண்டிருக்கிறார். எப்போதும்  சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் இவர் அடிக்கடி க வர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து கொண்டிருக்கிறார்.

தற்பொழுது இவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அதில் தொடை தெரியும் அளவிற்கு ஆடையை அணிந்து கொண்டிருக்கிறார். இப்புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.