குடும்ப பெண்ணாக மட்டுமே நடிப்பேன் என்று கூறிய ஸ்ரீ திவ்யா முதன் முறையாக நீச்சல் உடையில்..!! எச்சில் விழுங்கும் ரசிகர்கள்…!!

கிசுகிசு

லாக்டவுன் முடிந்ததும் ஸ்ரீதிவ்யா கமிட் ஆகிருக்கும் தெலுகு படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகின்றது. சினிமாவில் மீண்டும் ஒரு ரவுன்ட் வருவார் ஸ்ரீதிவ்யா என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

தெலுங்கில் படத்தில் கமிட்டாகியுள்ள ஸ்ரீதிவ்யா முதன் முறையாக பிகினி உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் என்று கூறுகிறார்கள். இதற்காக, கணிசமாக உடல் எடை குறைத்துள்ளாராம் ஸ்ரீ திவ்யா.

நடிகர் SK-உடன் இணைந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.மேலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிய துவங்கியது.

மேலும் ஸ்ரீதிவ்யா ஜீவா, வெள்ளைக்காரதுரை, காக்கி சட்டை, பென்சில், பெங்களூரு நாட்கள், மருது, காஷ்மோரா, மாவீரன் கிட்டு என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதிவ்யா ஏராளமான தெலுங்கு சினிமாக்களிலும் நடித்துள்ளார். மேலும் அவர் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்துள்ளார்.

இந்த உடையணிந்து நீச்சல் செய்ய முடியுமா என்று கேட்காதீர்கள் இது நீச்சலுக்கும் மற்றும் உடற்பயிற்சி இரண்டிற்கும் பயன்படுத்தலாம்.