குடும்ப பாங்கான பொண்ணுதானே நினைத்து கொண்டிருந்தோம்! திடுதிப்புனு இப்படி இறங்கிட்டேயேமா?

Uncategorized

தென்னிந்திய மொழிகளில் பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் நடிகை ரகுல்ப்ரீத் சிங், இவர் கவர்ச்சி காட்டுவதிலும் குறைச்சல் இல்லைங்க. பாலிவுட்டே அம்மணியை தேடி ஓடிவருகிறது. அந்த அளவிற்கு நடிப்பு திறமை!

தமிழில் இவர் நடித்த படங்கள் பெரும்பாலும் ஹோம்லியான ஹீரோயின் கதாபாத்திரம் தான். அதனாலோ என்னமோ தமிழ் சினிமாவில் இவரால் வெற்றியை கைப்பற்ற முடியவில்லை. என்னதான் குறைவான தமிழ் சினிமா படங்களில் நடித்திருந்தாலும், இவருக்கு ஏகப்பட்ட தமிழ் ரசிகர்கள்.

அது எப்படி சாத்தியம் என யோசிக்கிறீங்களா? அணைக்கட்டாத கவர்ச்சி ஊற்று அதிரடியாக சோசியல் மீடியாவில் பெருக்கெடுத்து ஓடினால் என்ன செய்வார்கள் ரசிகர்கள்? இதனாலே இவருக்கு பெரும் ரசிகர் கூட்டம் உண்டு. அப்படித்தான் ரசிகர்களை வியர்க்க விறுவிறுவைக்க வைத்த இவரது சில புகைப்படங்கள்.