குடும்ப கு த்து விளக்காக நடித்த நடிகையா இது? கு ளியலறையில் க வர்ச்சி போ ட்டோ ஷூ ட் நடத்திய சீரியல் நடிகை! அடுத்த ஹீரோயின் இவங்க தான்..!!

செய்திகள்

அந்தக் காலத்தில் சினிமாவில் ரிட்டையர் ஆன நடிகைகள் எல்லாம் சீரியலுக்கு வருவது வழக்கம். ஆனால் தற்போது இது தலைகீழாக மாறி சீரியலில் நடிப்பவர்கள் சினிமாவிற்குள் நுழைகின்றனர். இதற்கு க வர்ச்சியை ஒரு அஸ்திரமாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் சினிமா வாய்ப்பை எப்படியாவது பெற வேண்டும் என்ற எண்ணத்தில் நடிகைகள் சிலர் தங்களது க வர்ச்சியான புகைப்படத்தை தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.

இதன் மூலம் சிலர் வாய்ப்பையும் பெறுகின்றனர்.அந்த வகையில் தான் சீரியல் நடிகைகளான வாணிபோஜன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் சினிமாவிற்குள் நுழைந்து தற்போது வளரும் நடிகைகளாக மாறியுள்ளனர்.

இந்நிலையில் தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை ரிந்தியா தொடர்ந்து க வர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறாராம்.அதாவது ரிந்தியா சன் டிவியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் என்ற தொடரின் மூலம் பிரபலமானார்.

இதனைத் தொடர்ந்து ரிந்தியா தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழி சீரியல்களில் நடித்துள்ளார்.இவ்வாறிருக்க நடிகை ரிந்தியா தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் சினிமா நடிகைகளை தூ க்கி சாப்பிடும் வகையில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறாராம்.

அந்த வகையில் தற்போது பாத்டப்பில் தனது உடலை நுரையால் மறைத்து செம ஹாட்டான போஸ் கொடுத்திருக்கும் போட்டோவை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார் ரிந்தியா.

இதனைப் பார்த்த ரசிகர்கள் பலர் ரிந்தியாவின் அழகில் மயங்கிய தோடு இந்த புகைப்படத்தை வைரலாகி வருகின்றனராம்.