குக் வித் கோமாளி ஷோ வெங்கடேஷ் பட் குடும்பம் பற்றி தெரியாத தகவல்கள்..!!

வைரல் வீடீயோஸ்

குக் வித் கோமாளி ஷோ வெங்கடேஷ் பட் குடும்பம் பற்றி தெரியாத தகவல்கள்..!!அவர் சாதாரண மனிதராக நாம் பார்க்கிறோம் ஆனால் அவர் பல நல்ல செயல்களை செய்து வருகிறார்.அதை பற்றிய ஒரு வீடியோ தொகுப்பு இங்கே பார்ப்போம்.

மேலும் இவர் தாமு அவர்களுடன் இணைந்து குக் வித் கோமாளி ஷோவில் ரிசல்ட் மற்றும் கமெண்ட்ஸ் வழங்கும் விதத்தை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். மேலும் இந்த நிகழ்ச்சியானது அனைவருக்கும் பிடித்த ஒன்றாக உள்ளது.

அதில் பாலா புகழ் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்று சொன்னால் மிகையாகாது.

வி ஷத்தை தான் சாப்பிட்டுட்டு இருக்கோம்” – எ ச்சரிக்கும் Chef Venkatesh Bhat Interview
குக் வித் கோமாளி ஷோ வெங்கடேஷ் பட் குடும்பம் பற்றி தெரியாத தகவல்கள்..!!