குக் வித் கோமாளி ஷிவாங்கியின் காதலன் யார் தெரியுமா? அவரும் விஜய் டிவி பிரபலமா? இதோ..!!

செய்திகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருவது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இதில் கோமாளியாக இருந்து வருபவர்களில் ஒருவர் ஷிவாங்கி. இவர் இதற்கு முன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகியாக போட்டியிட்டு வந்தார்.

அதே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மற்றொரு போட்டியாளராக இருந்தவர், பாடகர் சாம் விஷால். இவரும் ஷிவாங்கியும், காதலிக்கிறார்களா என்று ரசிகர்களிடையே பெரும் குழப்பம் இருந்து வந்தது.

இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் நானும் சாமும் நண்பர்கள் மட்டும் தான், காதலர்கள் அல்ல என்று கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஷிவாங்கி.