குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கிக்கு தி டீரென என்ன ஆனது? ஏன் இப்படி மாறிவிட்டார்.. காரணம் என்ன?

செய்திகள்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியின் முதல் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பு பெற்றது. மேலும் இதனால் அடுத்த சீசன் தொடங்க கோமாளிகள் அப்படியே உள்ளார்கள்.

ஆனால் போட்டியாளர்கள் மட்டும் மாறியுள்ளனர். இதில் கோமாளிகள் செய்யும் அட்டகாசம் இந்த சீசனிலும் செம கலாட்டாவாக உள்ளது. தற்போது வரும் வாரம் நடக்கப் போகும் நிகழ்ச்சிக்காக ஷிவாங்கி புதிய லுக்கில் Chef வெங்கடேஷ் பட்டுடன் ஒரு புகைப்படம் எடுத்துள்ளார்.

மேலும் ஷிவாங்கி தனது  தலைமுடியை அப்படியே மாற்றி புதிய லுக்கில் உள்ளார். இதோ பாருங்கள் அந்த புகைப்படம் வரைலாகி வருகிறது.