குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலம் புகழின் அம்மாவை பார்த்திருக்கிறீர்களா? இதோ பாருங்க..!!

செய்திகள்

பிரபல தொலைக்காட்சியான விஜய்யில் பிக்பாஸை தாண்டி ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும்  குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி. முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்து விட்டது. இந்நிலையில் இரண்டாவது சீசன் நடக்கும் நிலையில் இது குக் வித் கோமாளி 1 விட படு ஹிட்டாக ஓடுகிறது.

இந்த நிகழ்ச்சியில் மக்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருபவர் புகழ். இவர் அந்த நிகழ்ச்சியில் காமெடி செய்து மக்களை அனைவரையும் அப்படி சிரிக்க வைப்பார்.

இந்த வார நிகழ்ச்சியில் புகழ் இல்லை என்பது அனைவருக்கும் வ ருத்தம் தான். இவர் இப்படி ஒட்டு மொத்த தமிழ் மக்களின் பேராதரவை பெற்றிருக்கும் புகழின் அம்மாவை பார்த்திருக்கிறீர்களா..