ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் ரித்திகா. இதன் பின் சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இந்நிலையில் நடிகை ரித்திகா தீ டீரென ம ருத்துமனையில் அ னுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆம் இவருக்கு Food Poison காரணமாகவும் ரத்த அ ழுத்தம் காரணமாகவும் ம ருத்துவமனையில் நடிகை ரித்திகா அ னுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் எனக்கு ஒன்றுமில்லை, நீங்கள் யாரும் க வலைப்பட வேண்டாம் என்றும் தனது ரசிகர்களுக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் தகவல் கூறியுள்ளார் ரித்திகா.