கிராமத்து நாட்டுக்கட்டை! விலகிய சேலை, அடுக்கடுக்கான இடுப்பு மடிப்பில் மயங்கிய ரசிகர்கள்!

கிசுகிசு

இப்படி ஒரு ஹீரோயின் தமிழ் சினிமாவில் உள்ளார் என்பதை ஒரே நைட்டில் உலகறிய செய்த போட்டோஷூட்டை மறக்க முடியுமா? புடவையில் அல்டிமேட் கவர்ச்சி, அடுக்கடுக்கான இடுப்பு மடிப்பில் அப்போதே தொலைந்த ரசிகர்கள், இன்னும் மீளவில்லை. முன்னதாக வெளியான இவரது க்ளாமர் போட்டோக்களை பார்த்து இவரை பற்றி என்னென்னமோ யூகித்து வைத்தவர்களுக்கு பெரிய ஷாக். ஏனெனில்  பிரபல சேனலில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி ஷோவில் இவர் என்ட்ரி கொடுத்ததில் ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி.

இவர் க்ளாமர் குயினாக இருப்பார் என பார்த்தால், ஷோவில் அப்படியே வேறுபட்டு இருந்தார். யார் என்ன சொன்னாலும் பெரிதாக எடுத்து கொள்ளாமல், சிரித்த முகத்தோடு கடக்கும் அடக்கமான பெண் என்பதாலே இவரை பலருக்கும் பிடித்து போனது. இதனையடுத்து இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு குவிந்து வருகிறது. கூடவே இன்ஸ்ட்டாவில் இவரை பின்பற்றுபவர்களும் அதிகரித்து வருகின்றனர்.

ரசிகர்களுக்காகவே  எப்போதும் சோசியல் மீடியாவில் தனது ரிசன்ட் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். அதில் சில போட்டோக்களில் கிராமத்து பெண் போல் காஸ்டியூம் அணிந்து ஷேர் செய்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் நீங்க செம நாட்டுக்கட்டை என தங்களது கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.