கிணற்றில் வி ழு ந்த மானை உ யி ரை ப ண யம் வைத்து கா ப் பா ற் றிய நபர்; வீடியோவை வெளியிட்ட நடிகர் மாதவன்!!

வைரல் வீடீயோஸ்

கி ண ற்றில் வி ழு ந்த மா னை உ யி ரை ப ண ய ம் வைத்து கா ப் பா ற் றிய நபரை நடிகர் மாதவன் பாரட்டி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் சாக்லெட் நாயகனாக வலம் வந்தவர் நடிகர் மாதவன். இவர் எப்பொழுதும் ட்விட்டர் பக்கத்தில் ம னி தநேயம் விட்டுக்கொடுத்த போ ன்ற ப திவு களை பதிடுவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது ஒரு வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஒரு கி ண ற் றில் வி ழுந்த ஒருவகை மானை ஒருவர் தன் உ யி ரைப் ப ணயம் வைத்து மீ ட் டு ள்ளத ற்கு அவர் பா ரா ட்டி யுள் ளார்.

இந்த காட்சி ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.