கா தல் தோல்வியால் மூன்று முறை த ற் கொ லைக்கு முயற்சி செய்த நடிகர் பாக்யராஜின் மகள் சரண்யாவின் தற்போதைய நிலை.. என்ன தெரியுமா?

செய்திகள்

தமிழ் சினிமாவில் மூத்த இயக்குநராக இருந்து பிரபலமானவர் பாக்யராஜ். இவர் நடிகை பூர்ணிமாவை இரண்டாவதாக திருமணம் செய்து சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற மகனும் பெற்றெடுத்தார்.

நடிகராக தற்போது சாந்தனு பல படங்களில் நடித்து பிரபலமானார். அவரது மகளையும் சினிமாத் துறையில் அறிமுகப்படுத்த பாக்யராஜ் இயக்கிய பாரிஜாதம் படத்தில் நடிகையாக அறிமுகம் செய்தார். அப்படத்தில் கதாநாயகனாக பிரித்திவிராஜ் நடித்திருந்தார். இருவருக்கும் காதல் என்ற கி சு கி சுவும் எழுந்தது. இது வெறும் வதந்திதான் என்று அதன்பின் தெரிய வந்தது.

மேலில் நடிகை சரண்யா பட வாய்ப்பில்லாமல் மூன்று படங்களிலே சினிமாவை விட்டு விலகினார். ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த தமிழர் ஒருவரை கா தலித்து வந்துள்ளார். சில காலங்களில் கா தல் தோ ல்வியால் சரண்யா மு யன்றுள்ளார்.

இதையடுத்து காப்பாற்றப்பட்ட சரண்யா அனைத்தையும் வெ றுத்து எதிலும் பங்கு கொள்ளாமல் தனிமையில் இருந்து வருகிறார். 35 வயதில் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வரும் சரண்யா சாந்தனுவின் திருமணத்தில் கூட பெரிதாக தலையை காட்டாமல் இருந்தார்.