காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த நடிகை ஈஸ்வரியா இது? அவரா இது? ப்ப்பா என்ன இப்படி இருக்கறாங்க புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

செய்திகள்

திரைப்படங்களில் பல நேரங்களில் முன்னணி கதாபத்திரங்களை விட இடையில் வரும் கதாபாத்திரங்கள் எளிதில் மக்களின் மனதை கவரும். இப்படி சைடு கதாபாத்திரங்களில் அந்த திரைப்படங்களில் பிரபலமடைந்த பின்னரே அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கின்றது.

மேலும் இப்படி கிடைத்த வாய்ப்பின் மூலமே அவர்கள் உச்ச நட்சத்திரங்களின் படங்களில் நடித்து தனது மார்கெட்டை உயர்த்திக் கொள்கின்றனர். இன்று தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களாக இருக்கும் பலரும் இப்படி வந்தவர்கள் தான்.

2018ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் காலா. இதில் மக்கள் கவனிக்கும் அளவிற்கு நடித்து ரசிகர்களால் பாராட்டப்பட்டவர் நடிகை ஈஸ்வரி ராவ். கவிதை பாடும் அலைகள் என்ற படம் மூலம் நாயகியாக அறிமுகமான இவர் தொடர்ந்து சில படங்கள் நாயகியாகவே நடித்து வந்தார்.

பின் அக்கா வேடங்களில் நடித்து வந்த இவர் காலாவில் ரஜினியின் மனைவியாக நடித்தார். இவர் இளம் வயதில் மா டர்ன் உடையில் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,