சின்னத்திரை தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி பல மொழிகளில் நடைபெற்று வருகிறது. அதில் ஒன்று தான் தெலுங்கு பிக் பாஸ். தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின், முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் நடிகரும், விமர்சகருமான கத்தி மகேஷ்.
நடிகர் க த்தி மகேஷுக்கு நேற்று இரவு கா ர் வி ப த் து நடந்துள்ளது. ஆம் நேற்று இரவு காரில் சென்று கொண்டிருந்த க த்தி மகேஷ், தீ டீரென லாரி மோ தி வி ப த் து ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அவரை ம ருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது தீ வி ர சி கி ச் சை யி ல் இருக்கும் நடிகர் க த்தி மகேஷின் உடல்நிலை குறித்து விரைவில், ம ருத்துவமனையில் இருந்து செய்திகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.