காமெடி நடிகர் வடிவேல் பாலாஜியின் இறுதி ஆசை!! நிறைவேறாமல் உயிரை விட்டார்.. இதை அவரது நண்பர் போட்டு உடைத்தார்.. ஷாக்கில் ரசிகர்கள்…!!

செய்திகள்

எல்லாரையும் சிரிக்க வைத்த காமெடி நடிகர் வடிவேல் பாலாஜியின் மரணச் செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அவரது இறப்பு பற்றி அவர் நண்பர் அமுதவாணன் பேட்டி அளித்துள்ளார்.

இது பற்றி அவர் கூறுகையில் மிகவும் அதிர்ச்சியில் இருந்தோம். யோசிக்கும் போது படபடப்பாக இருந்தது. இன்னொரு நிகழ்ச்சி அது இது எது 2 பண்ணலாம்னு பிளான் பண்ணியிருந்தோம்.

அவர் அவருடைய மனைவியுடன் கலந்துகொள்ளும் MR & MRS சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள வித்தியாசமாக டான்ஸ் வேண்டும். அவர் சொன்னார்.

பிறகு அவருக்கு அடுத்த சில நாட்களில் மாரடைப்பு ஏற்பட்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்நிலையில் அவரது ஆசை நிறைவேறாமல் போய்விட்டது. என்று வேதனையுடன் கூறியுள்ளார். இந்த தகவலை கேட்ட ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.