காமெடி நடிகர் மயில்சாமியின் மகனா இவர்? அட இந்த பிரபலம் தானா.. யாருன்னு பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க.. இதோ..!!

செய்திகள்

தமிழ் திரையுலகில் தனது நகைச்சுவை திறனால் பல திரைப்படங்களில் நம்மை சிரிக்க வைத்துக் கொண்டு இருப்பவர் நடிகர் மயில்சாமி. ஆம் பல முன்னணி நகைச்சுவை நட்சத்திரங்களுடன் துணை கதாபாத்திரமாகவும் பணிபுரிந்து வந்த இவர்,

தற்போது சோலோவாகவும் எல்.கே.ஜி உள்ளிட்ட பல படங்களில் கலக்கி வருகிறார். மேலும் இந்நிலையில் நடிகர் மயில்சாமி மகனின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதுவும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் தல அஜித்துடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெகுவிரைவாக பரவி வருகிறது.இதோ அந்த புகைப்படம்..