நகைச்சுவை நடிகர் சதீஷின் மனைவி பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.சதீஷின் மனைவி கர்ப்பமாக இருந்தார்.
இந்நிலையில் அவர் இன்று பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.நடிகர் சதீஷ் தான் அப்பா ஆன விஷயத்தை ட்விட்டரில் தெரிவித்து அனைவரின் ஆசியும் தேவை என்று கூறியுள்ளார்.
அவரின் ட்வீட்டை பார்த்த பிரசன்னா, ஹர்பஜன் சிங், நடிகைகள் மஞ்சிமா மோகன், ஆர்த்தி, கிரிக்கெட் வீரர் அஸ்வின், ராதிகா சரத்குமாரின் மகள் ரயன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த தகவல் வைரலானதை தொடர்ந்து ரசிகர்களும் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.
Dear friends and family, We blessed with a Girl baby. Need all ur blessings 🙏🏻😍🙏🏻
— Sathish (@actorsathish) November 4, 2020