காமெடி நடிகர் கொட்டாச்சிக்கு இவ்வளவு அழகான மனைவி மற்றும் குழந்தையா? நம்பவே முடியல.. பார்த்தா அசந்துருவீங்க… புகைப்படம் இதோ..!!!

செய்திகள்

நடிகர் கொட்டாச்சி தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய காமெடி நடிகராக இருந்து வருகிறார். பெரும்பாலும் சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து வரும் அவர் தற்போதும் சில படங்களை தன் கையில் வைத்துள்ளார். 2009ஆம் ஆண்டு வெளிவந்த நாள் நட்சத்திரம் என்ற படத்தில் அறிமுகம் ஆனார்.

மேலும் அவர் அந்த படத்தில் நல்ல ரோலில் நடித்தார் அதன் பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் வந்தது. அதன் பின்னர் காவிய தலைவன், கடவுளுக்கு நன்றி, ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி ஆகிய படங்களில் நடித்தார்.

இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. மேலும் இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு இவருடைய ஓட்டுநர் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவர் இணைந்து கொட்டாச்சியை அடித்துவிட்டு நகைகளை திருடி சென்றனர்.

இந்த சம்பவம் அப்போது பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அதன் பின்பும், மனம் தளராமல் தனது நடிப்பினில் கவனம் செலுத்தி வருகிறார் கொட்டாச்சி.