தமிழ் சினிமாவில் 80களில் இருந்து காமெடி நடிகர்களை தாண்டி இப்போது உள்ள சின்ன குழந்தைகளுக்கும் அடையாளம் தெரியும் படி இருப்பது கவுண்டமணி, செந்தில். இவர்கள் காமெடிகள் பல இப்போது வளர்ந்து வரும் காமெடி நடிகர்களுக்கு ஒரு பொக்கிஷமாக உதவுகிறது.
ஆனால் நடிகர் செந்தில் அவ்வப்போது படங்கள் நடித்து வந்தாலும் கவுண்டமணி சுத்தமாக நடிப்பது இல்லை.
காரணம் அவர்கள் அந்த ம ருத்துவமனையில் க ஷ்டப்படும் சிலருக்கு நன்கொடை உதவி கொடுக்கிறார்களாம். அதுமட்டுமின்றிஇதனை அவர்கள் யாருக்கும் தெரியாமல் செய்து வருகிறார்களாம்.