காமெடியில் கலக்கிய அல்வா வாசுவின் இறுதி வரை ஒரு ஆசை மட் டும் நிறை வேறாமல் போன..!! அவரது வாழ்வில் நடந்த மிகபெரிய சோகம் இது தான்..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவனாக இருப்பவர் வடிவேலு. இவர் நடி க்கும் படங்கள் வரவேற்பு பெறாவிட்டா லும் அவரது காமெடி காட்சிகள் அனைவரை யும் கவர்ந்த வண் ணமே இருக்கும். அவருடன் நடிக்கும் நடிகர்கள் கூட இதனால் பிரபலமாவார்கள்.ஆயிரத்திற்கும் மேற்பட்ட  தமிழ் படங்களில் நடித்தவர் வாசு. இவர் மணிவண்ணன் இயக்கத்தில் வெளி வந்த அமை திப் ப டை படத் தில் சத் யராஜுக்கு அ ல்வா வாங் கிக் கொ டுத்த காட் சியில் நடி த்த பிற கு இவர் அல்வா வாசு வாகிவி ட்டார்.

அதன்பிறகு வடிவேலு நகை ச்சுவை கு ழுவில் மு க்கிய நப ராக இ ருந்த வர்.வடி வே லுவின் ப ல அச த்த லான நகை ச்சு வைகளு க்கு வி த்தி ட்டவர் அல்வா வாசு. அவர் வடி வேலுடன் இ ணைந்து அடி த்த ப ல கா மெடி கள் இன்றும் மீம்ஸ்காக அதை பயன் படுத் துகிறார்கள்.

“நீங்க வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்”, “கடல்லே இல் லயாம்” போ ன்ற counterகள் இவ ரது அடையாள ங்க ள். ஆடு களம் படத் தில் இவ ர் செ ய்த வர் ண னை அ னை வரை யும் ர சிக்க வை த்தது. மது ரையை சேர் ந்த இ வர் ஒ ரு கீபோ ர்ட் உட ன் தா ன் செ ன்னை வந் தார். ஆம் இசை அ மைப் பாள ராக ஆ க வேண் டும் என் பதே இவ ரது ஆசை.

வாய் ப்பு கி டைக்கா த கார ணத் தால் மணி வண்ண னிடம் உ தவி இய க்கனு ணராக ப ணிபுரி ந்தார். அவரு க்கு நகைச் சுவை மி க சா தார ணமாக வருவ தால் மணி வண்ணன் அறி வுரைப் படி அவ ர் நகை ச்சுவை நடிக ரானார் மணிவண் ணனுக்கு மிக வும் பிடி த்தவர் அல்வா வாசு.

அவர் ஒரு இய க்குனகா ரக வர வேண்டும் என் பது ம ணிவண் ணனது வி ருப்பம். பல க தைகளை கை வசம் வைத்துக் கொண்டு எப்ப டியாவது ஒரு இ யக்குன ராக ஆக வே ண்டும் எ ன்ற ஆ சையோ டு வாசு முயற் சி செய்து ள்ளார் ஆனால் இறு திவரை அவ ரது ஆ சை நி றைவே றவில் லை.