காதலிக்காக முதல் திருமணத்தை வி வாகரத்து செய்த நடிகர்? அதுவும் இவருடன் விரைவில் 2 ஆம் திருமணமாம்! யார் அந்த நடிகர் தெரியுமா?

செய்திகள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் இடத்தினை பெற பல நடிகர்கள் போராடி வருகிறார்கள். அந்த வரிசையில் இருப்பவர் தான் நடிகர் விஷ்ணு. ஆரம்ப காலத்தில் ஓரளவு வெற்றியை கொடுத்து படு தோ ல்வியை கொடுத்து வந்தார்.

மேலும் சமீபத்தில் விஷ்ணுவும் அமலாபாலும் இணைந்து நடித்த ராட்சசன் படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. 2010ல் ரஜினி நட்ராஜ என்பரை திருமணம் செய்த விஷ்ணு, 8 வருடங்களுக்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக வி வாகரத்து பெற்றனர்.

திருமணமாகி 7 வருடம் கழித்து பிறந்த ஆர்யன் என்ற மகன் இருக்கும் நிலையில் வி வாகரத்து பெற்றது சினிமா வட்டாரத்தில் ப ர ப ரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்ட நிலையில் நடிகை அமலாபாலும் ஒரு காரணம் என்று கூறப்பட்டது.

இதை மறுத்து விஷ்ணு கூறியிருந்தார். இந்நிலையில், வி வாகரத்துக்கு பிறகு பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா குட்டாவை காதலித்து வந்தார். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு வந்தனர்.

தற்போது காடன் படத்தின் பிரீ லிரிசில் பங்கு பெற்று பேசினார். அப்போது நாங்கள் இருவரும் விரைவில் இணையவுள்ளோம் என்றும் விரைவில் தெலுங்கு தேசத்தின் அல்லுடுவாகப் போகிறேன் என்று கூறினார்.

அல்லுடு என்றால் மருமகன் என்ற வார்த்தையை பயன்படுத்தியதால் கூடிய சீக்கிரமே ஜுவாலா குட்டாவை இரண்டாம் திருமணம் செய்யப்போகிறேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார் விஷ்ணு.