காதலனுக்காக மொட்டை போட்டு கொண்ட பிரபல நடிகை!! யார் அந்த நடிகை.. இப்படி ஒரு அன்பா என ஆ ச்சரியத்தில் ரசிகர்கள்..!!

செய்திகள்

ஒரு காலத்தில் எப்படி வி ழுந்து வி ழுந்து கா தலித்த ஜோடி. நம்மையும் கா தலிக்க தூ ண்டிய ஜோடி அவர்களா இன்று இப்படி இருகிறார்கள் என்று நினைக்கும் அளவிற்கு இன்று இருக்கும் ஒரு ஜோடியினை சொல்லலால் சினிமாவினாலே சந்தித்து அங்கேயே காதல் செய்து வாழ்கையில் கரம் பிடித்த ஜோடி.

பார்த்திபன் சீதா ஜோடியை பற்றிய ஒரு தகவல் தான் தற்போது வை ரலாகி வருகிறது. இயக்குனர் பாக்கியராஜ் உட்பட பலர் பார்த்து வியந்த காதல் தான் நடிகர் பார்த்திபன் சீதா காதல். புதிய பாதை திரைப்படத்தில் சேர்ந்து நடித்த போது இருவருக்கும் காதல் வர பல எதிர்ப்புகளை மீறி இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த நிலையில் ஆண் குழந்தை ஒன்று தத்தெடுத்து வளர்த்தனர். தி டீரென இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் பார்த்திபன் இரண்டு பெண் குழந்தைகளை வளர்க்க சீதா ஆண் குழந்தையை வளர்த்தார்.

சீதா பார்த்திபனை பி ரிந்து சில மாதங்களில் சீரியல் நடிகர் சதீஷை திருமணம் செய்துகொண்டார். சில வருடம் மட்டுமே வாழ்ந்த நிலையில் சதீஷ் சீதாவின் சொத்துகளை எடுத்துக் கொண்டு பிரிந்து சென்றுவிட்டார். பின்னர் ஆண் குழந்தையுடன் சீதா தற்போது தனியாக வசித்து வருகிறார். பார்த்திபன் இரண்டு பெண் குழந்தைகளுக்கும் திருமணம் செய்து வைத்த நிலையில் தற்போது மகிழ்ச்சியாக தனியாக இருக்கிறார்.

இந்த நிலையில் இயக்குனர் பாக்கியராஜ் பார்த்திபன் சீதா காதல் பற்றி பேசியுள்ளார். பார்த்திபன் மீது சீதா வைத்திருந்த காதல் அளவு இல்லாதது. ஒரு முறை பார்தீபனுக்கு உடல் நலம் பாதிக்கப் பட்டது. இதன் போது சீதா கடவுளுக்கு நேற்றி வைத்ததுடன் இளைமையாக இருக்கும் போதே மொட்டை அடித்தார். கணவர் மீதான பாசத்தால் நடிகை ஒருவர் மொட்டை அடித்தது அன்று அதிகம் பேசப்பட்டது. இருவருமே ஒருவரை ஒருவர் அதிகம் காதலித்தனர் என தெரிவித்துள்ளார்.