கழுத்து வரை டீசர்ட்டை தூக்கி விட்டு அந்த ரெண்டையும் அப்படியே காட்டி போஸ் கொடுத்துள்ள அனேகன் பட நடிகை !! சூடேறிப்போன ரசிகர்கள் !!

கிசுகிசு

கே.வி. ஆனந்த் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக அநேகன் படத்தில் நடித்த நாயகி அமைரா தஸ்தூர், இதுவே, தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘அனேகன்’ படத்தில் அறிமுகமான இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் வைத்திருப்பவர்.

அந்த படத்திற்கு முன் இவர் ‘மனசுக்கு நச்சின்டி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து, நடிகை அமைரா தஸ்தூர் ‘ராஜ’காடு’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் தோல்வியடைந்ததால் தெலுங்கில் அவருக்கு தற்போது பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இப்படத்தில் நடித்த தெலுகு நடிகர் ராஜ் தருண், பாடல் காட்சியில், நடிக்கும் போது, என் காது அருகே வந்து நீ ரொம்ப அழகா இருக்க, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறியா என கேட்டதாக மீடூ என்கிற வெடிகுண்டை 1 வருடம் முன் வீசினார்.

அந்த பாதிப்பிலிருந்து மீண்ட அமைரா தஸ்தூர் தற்போது சமூகவலைதளத்தில் முழு முதுகும் தெரியும் அளவில் அளவிற்கு மோசமான போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் உருகி வருகிறார்கள். இவர் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்த ஓடி ஓடி உழைக்கணும் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை என்பது கவலைக்குரிய தகவல்.

பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் கண்களை குளிர வைப்பார். அந்த வகையில் இப்போது மிகவும் சூடான கவர்ச்சி உடையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.