தமிழ் சினிமாவில் நடித்து வரும் வனிதா, ஆரம்பத்திலிருந்து பல ச ர்ச்சைகளில் சி க்கி வருகின்றார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் சென்று மக்களின் வெ றுப்பினை சம்பாதித்து, பின்பு நல்ல அம்மா என்று பெயர் வாங்கினார்.
ஆனால் அது சிறிது நாட்கள் கூட நீடிக்க வில்லை. ஆம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து பெரும் ச ர்ச்சையினை சந்தித்ததோடு, அவரையும் சில மாதங்களில் பிரிந்தார்.
வாழ்வில் எத்தனை ச ர்ச்சைகளை சந்தித்தாலும் விரைவில் மறந்து விட்டு, பீனிக்ஸ் பறவையாக வலம் வருகின்றார். இந்நிலையில் வனிதா வட இந்தியாவைச் சேர்ந்த விமான பைலட் ஒருவருடன் நட்பு ஏற்பட்டதாகவும், இருவரும் கோவில் ஒன்றில் திருமணம் நடைபெற்றதாகவும்,
மேலும் அவரது கழுத்தில் கருப்பு நிற மணி போன்ற செயின் இருக்கும்… அது கணவர் வழக்கத்தின் படி கட்டிய தாலி என்றும் ப ர ப ரப்பாக தகவல்கள் வெளியானது.
இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வனிதா கொடுக்கப் போகும் விளக்கம் தான் எதிர்பார்த்த நிலையில், வனிதா இது குறித்து டுவிட் செய்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நான் தற்போது சிங்கிளாகவே தான் இருக்கிறேன்… எந்தவொரு வ தந்தியையும் நம்ப வேண்டாம்… இதனை உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Just to let you guys know…am very much single and available..😉.. staying that way…dont spread any rumours nor believe them..
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) June 9, 2021