இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் ஹீரோயினாக அறிமுகமான பின் க வர்ச்சி நடிகையாகவே பார்க்கப்பட்டு வந்த அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 ல் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். பின் அவர் மீது ரசிகர்களுக்கு நல்லெண்ணம் நிலவி வருகிறது.
தற்போது இவர் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவரை அதிகம் பின் தொடர்கின்றனர். மூக்குத்தி அம்மன் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தார். இவன் தான் உத்தமன், ராஜ பீமா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு வருகிறார். தற்போது புடவையில் அவர் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். கல்யாண பெண் போல இருக்கும் அவரின் இந்த தோற்றம் பலரையும் கவர்ந்துள்ளது.
Happy pongal to my Twitter fam ✨💯 pic.twitter.com/JMXHLbHpIi
— Yashika Aannand (@iamyashikaanand) January 14, 2021