கலர் கலரான சட்டை அணிந்து சினிமா,முழுநேர அரசியல் செய்தவர்…!! தீ விர சிகிச்சைக்காக நடிகர் ராமராஜன் மருத்துவமனையில் அனுமதி.!அ திர்ச்சியில் அவரது குடும்பம்..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ராமராஜன் படம் என்றால் ஊரே வண்டி கட்டிக்கண்டு படத்தைப் பார்க்க செல்வார்களாம், அந்த அளவு ராமராஜன் படம் என்றாலே ரசிகர்களிடைய மட்டுமல்லாமல் மக்களிடையே மிகவும் பிரபலம்.

மேலும் ராமராஜன் திரைப்படம் 365 நாட்களை கடந்து திரைப்படங்களும் இருக்கின்றன, அதிலும் கரகாட்டக்காரன் திரைப்படம் சொல்லவே வேண்டாம் இன்று கரகாட்டக்காரன் திரைப்படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் கூட ரசிகர்கள் பலரும் விரும்பி பார்ப்பார்கள்.

அந்த அளவு கரகாட்டக்காரன் திரைப்படத்தில் காமெடி மற்றும் பாடல்கள் அனைத்தும் மிக அற்புதமாக அமைந்திருந்தது. நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாகவே கொரோனா  தொ ற்று மிக வேகமாகப் பரவி வந்த நிலையில். தமிழகத்திலும் வேகமாக பர வியது, அதேபோல் தற்போது பா திக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உ யிரிழந்தவரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதற்கு இன்னும் முற்றுப்புள்ளி வைக்காமல் இருப்பது தான் கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது, மேலும் இந்த கொரனோ நல்லவர்கள், கெ ட்டவர்கள் சாதாரண மக்கள் பிரபலங்கள் என பார்க்காமல் பாரபட்சமில்லாமல் தா க்கி வருகிறது.

ஏற்கனவே திரையுலகில் பல பிரபலங்களை கொரனோ தா க்கியது, அந்த வகையில் விஷால், நடிகர் கருணாஸ், நடிகை நிக்கி கல்ராணி, பாடகர் எஸ் பி பி என பலரையும் கொரனோ தா க்கியது. இதிலிருந்து பலரும் மீண்டு உள்ளார்கள் என்றாலும் சினிமா பிரபலங்களும் இதில் இ ழந்துள்ளார்கள் என்பது தான் உண்மை.

இந்த நிலையில் நடிகர் ராமராஜன் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவருக்கு கொரனோ உறுதியாகியது அடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, நடிகர் ராமராஜன் ஒரு காலகட்டத்தில் படத்தில் நடிப்பதை விட்டுவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட்டு வந்தவர்.

தற்பொழுது இவர் கொரோனா  தொ ற்றால் பா திக்கப்பட்டுள்ளது சினிமா பிரபலங்களுக்கு இடையே அ திர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, நடிகர் ராமராஜன் கொரோனாவில் இருந்து மீண்டு வர பல பிரபலங்களும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.