கமல் ஹாசனின் படத்தில் நடித்த சிறுமியா இவர்!! இப்போ எப்படி இருக்கிறார்..தெரியுமா? இதோ புகைப்படம் ..!!

செய்திகள்

தீர்ஷியம் எனும் மலையாள படத்தின் ரீமேக்காக தமிழில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான படம் பாபநாசம்.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான இப்படத்தில் நடிகை கௌதமி, நடிகை நிவேதா தாமஸ், எஸ்தர் அணில் உள்ளிட்டோர் இணைந்து நடித்திருந்தார்கள்.

இப்படத்தில் கமலின் இரண்டாவது மகளாக நடித்திருந்தவரின் பெயர் தான் எஸ்தர் அணில். இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் பாபநாசம் படத்தில் நடித்திருந்த அந்த சிறுமியா இது என கேட்டுக்கும் வகையில் தற்போது சில போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.