நடிகர் கமல்ஹாசனின் மகளும், பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் தனக்கு திருமணம் ஆகவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
தற்போது மும்பையில் வசித்து வரும் நடிகை ஸ்ருதிஹாசன், பாடல், நடிப்பு என தனக்கு பிடித்த துறைகளில் கலக்கி வருகிறார். தற்போது ஹிந்தி சீரியல், பிரபாசுடன் சலார், விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இன்ஸ்டாவில் ரசிகர்களுடன் உரையாற்றினார் ஸ்ருதிஹாசன். அப்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா என கேள்வி கேட்டார், அதற்கு ஸ்ருதியோ, இல்லை என பதிலளித்துள்ளார்.
மேலும் கொ ரோனா தனக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளதாகவும், நடிகையாக இருந்தாலும் அவர்களுக்கு க ஷ்டம் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.