கமலை 20 வயதில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டு காரிலே 10 வருடம் குடும்ப நடத்திய பிரபல நடிகை! பல ஆண்டுகளுக்கு பிறகு வெளியான உண்மை ரகசியம் இதோ..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் உலக நாயகனாகவும் திகழ்ந்த இவர் படத்திற்காக ஏங்குபவர்கள் தான் அதிகம். அந்த வகையில் 60 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை கொண்டாடி வருபவர் நடிகர் கமல் ஹாசன். அவ்வளவு பெயர் வாங்கினாலும் சில கி சு கி சுக்களுக்கும் ச ர்ச்சைகளுக்கும் பேசப்பட்டு வருகிறார்.

நடிகர் கமல் வாணி கணபதி என்பரை முதலில் திருமணம் செய்து கொண்டார். அவரை விட்டு பி ரிந்தவுடன் சரிகாவின் காதல் வலையில் வீ ழ்ந்தார். இருவரும் திருமணம் செய்யாமலேயே ஒன்றாக வாழ்ந்தனர். ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் பிறந்த பின்னர் தான் இருவரும் திருமணம் செய்து கொண்டார்.

கமலை போன்றே 4 வயது முதல் இந்தி மற்றும் மராத்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கினார். பின்னர் கதாநயாகியாக நடித்து வந்த போது தான் கமலின் காதல் வலையில் வீழ்ந்து அவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் சரிகா சினிமாவுக்கு முழுக்கு போட்டு கமலுக்கு காஸ்ட்யூம் டிசைனராக மாறினார். ஹேராம் படத்திற்காக தேசிய விருது கூட வாங்கி உள்ளார். பின்னர் கமலுடன் க ருத்து வே றுபாடு ஏற்பட்டு கடந்த 2004ம் ஆண்டு வி வாகரத்து வாங்கி கொண்டு மும்பையில் செட்டில் ஆகி விட்டார்.

இப்போது சினிமா மற்றும் மீடியாவின் வெளிச்சம் படாமல் ஒதுங்கி வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் திருமணம் செய்த சரிகா சில நாட்களாகவே அவரின் காரிலே தான் படுத்து தூங்கினாராம்.

மேலும் தன்னுடைய 20 வயதில் திருமணம் செய்த சரிகா எதற்கு காரிலேயே படுத்து குடும்பம் நடத்தினார் என்று தெரியாத புதிராக இருக்கிறதாம். அதன் பின் தான் கமல் சரிகாவை அவரின் வீட்டிற்கு கூட்டிச் சென்றாராம்.