கமலுக்கு முன்பாகவே கௌதமி தன் கணவன் மூலமாக பெற்றெடுத்த அழகியை பார்துள்ளிர்களா..?

கிசுகிசு

தமிழ் சினிமாவில் 1983 ஆம் ஆண்டு வசந்தமே வருக என்ற திரைப்படத்தின் மூலம் துணை நடிகையாக அறிமுகமானவர் தான் கௌதமி. இதன் தொடர்ச்சியாக 1987 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.

அதன் பிறகு பிற மொழிகளிலும் நடித்து மிகவும் கொடி கட்டிப் பறந்தார். பல முன்னணி நடிகர்களுடன் நடித்து இன்று வரை அவர் ரசிகர் மனதில் நீங்கா இடத்தை பெற்றுள்ளார். இவர் 75கும் மேல் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அவர்  மகள் சுப்புலட்சுமி உடன் சென்னையை வந்த இவர் மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். ஆனால் சினிமாவில்  நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினல் இவர் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார். அதன்பிறகு உடல்நிலை சரியில்லாத இருந்தபோதுதான் நடிகர் கமலஹாசன் அவர்கள் இவரைப் பார்க்க வந்தார்.

இவர்கள் இருவரும் 10 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளலாமே நன்றாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால் ஒரு சில காரணங்களாலும் மகளின் வருங்கால வாழ்க்கைப் பற்றி நினைத்துக் கொண்டு கமலைவிட்டு விலகுவதாக டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டார்.

நடிகர் கௌதம் மேனன் முதல் கணவர் யார் என்பது யாருக்கும் தெரியாது, யாரும் பார்த்திருக்க மாட்டோம். தற்பொழுது அவள் திருமண கோலத்தில் நமது மறைந்த முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதா வாழ்த்து பெற்றிருக்கும் அரிய புகைப்படத்தை தற்போது இணையதளத்தில் வெளியிட்டார். தீயாய் பரவி வருகிறது.