கதாநாயகியாக களமிறங்கும் நடிகை ரோஜாவின் மகள்!! அதுவும் இந்த பிரபலத்துடனா.. அழகில் நடிகைகளை மிஞ்சும் பேரழகு புகைப்படத்தை பார்த்து வாயடைத்து ரசிகர்கள்..!!

செய்திகள்

பிரஷாந்த் நடிப்பில் வெளியான செம்பருத்தி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரோஜா. இதன் பின் ரஜினி, சரத்குமார், பிரபு, சத்யராஜ், விஜயகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நட்சத்திரமானார்.

மேலும் தற்போது அரசியலில் மிகவும் பிசியாக வளம் வரும் நடிகை ரோஜா மீண்டும் தமிழில் நடிக்க வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிவிக்கின்றனர்.

நடிகை ரோஜாவை வைத்து பல படங்களை இயக்கிய, இயக்குனர் செல்வமணியை காதலித்து ரோஜா திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு அழகிய இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் நடிகை ரோஜாவுடன் அவரது மகள் சமீபத்தில் எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.