க ண்ணீர் விட்டு க தறி அ ழுத அனிதா சம்பத் பிக்பாஸ் வீட்டில் நடந்த ஒரு சோ கம்..!!

வைரல் வீடீயோஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 3 நாட்கள் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இதில் கொண்டாட்டங்களை தாண்டி பி ரச்சனைகள் அதிகம் நடப்பதாக தெரிகிறது.


அனிதா-சுரேஷ் சக்ரவர்த்தி இருவருக்கும் ச ண்டை ஏற்பட  இன்னும் அது நடந்து கொண்டு இருப்பதாக தெரிகிறது. இன்று வந்த புரொமோவில் அனிதா சம்பத் தனது வாழ்க்கை பயணத்தை கூறி அ ழுகிறார்.


அதோடு நான் க ஷ்டப்பட்டு நல்ல பெயரை சம்பாதித்து வைத்துள்ளேன் என க தறி அழுகிறார். அவருக்கு வீட்டில் இருக்கும் சிலர் ஆ றுதல் கூறுவது இன்று வெளிவந்துள்ள புரொமோவில் தெரிகிறது.


இதோ அந்த புதிய புரொமோ,